JUST MARRIED….

Writing “on” someone from the heart is as exciting as writing “to” someone, for me… And this is “on” and “to” a dark pretty fairy…. Fairies need not always be with wings, wearing a flowing gown with stars twinkling in their eyes… A fairy can be a Nerd Bookworm, with shining light on an almost […]

FIRAAQ

Social media may either be a treasury of good or treachery of bad. From this usual statement is a live example narration which we don’t get to receive often. One of the nice things for me to pick was “Firaaq”… Gratitudes to one of my sweet sister who has been the source… “Firaaq” which means […]

விரக்தி வடியும் முன்….

“கல் தோன்றி மண் தோன்றி கடல் தோன்றும் முன்னாலே உண்டான காதல் அதிசயம்….” என்று ரகுமானின் இசைப்பின்னணியில் மனதைப் புதுப்பித்து ஒலிக்கும் ஓர் பாடலின் வரி… அவ்வரியின் கவனமெல்லாம், மனிதத்தை இன்றும் வாழ வைத்துக் கொண்டிருக்கும் ஓர் உணர்வின் பக்கம் நம் கவனத்தைத் திருப்புவது தான்…. ஆம்…. நாம் அனுமானிக்க முடியாத ஒரு ஆதி தான் காதல் எனும் உணர்வு…. ஆனால், அவ்வுணர்வுக்கே அடிப்படையான சில உணர்வுகளை நாம் உளவியல் பாட ஒப்புவித்தலுடன் சுலபமாய் கடந்து விடுகிறோம்….. […]

APPEARANCES ARE DECEPTIVE

“Wow..!. Beautiful..!” Isn’t it..? The instant exclamation on the sight of this picture would be “What a lovely butterfly…!!!” or similar. Of course.. It’s refreshing and rejoicing to see butterflies… Probably, it is the only insect that is loved widely by everyone…. And, obviously, this one is really really lovely…. But, do you think it […]

நேற்றைய தலைப்புச் செய்தி… மரணம்

எல்லாம் தொழில்நுட்பத்திற்குள் அடங்கிவிட்ட இக்காலத்தில், கைபேசியின் முகத்தில் தான் தினம் விழிக்க நேரிடுகிறது. வாட்ஸ் அப்பிற்குள் நுழைந்தவுடன் பெரும்பாலும் அறிவுபூர்வமான தகவல்களை வழங்கும் குழுக்களில் உறுப்பினராக இருப்பதால், அதில் அதிக நேரம் செலவிடுபவள் நான். ஆனால், நேற்று ஒரு குழுவில் வந்திறங்கியது ஓர் துயர மடல்… கோவை பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரியின் ஊடகத் துறைத் தலைவர் முனைவர்.சந்திரசேகரன் இயற்கை எய்திவிட்டார் என்பதே அந்த மடலின் செய்தி. முதலில் இருந்தது அவருடைய புகைப்படம். அதற்கு கீழே இந்த […]

HAPPY DIWALI…

And Blipp.. Blip… Blp…Bp…pp…p…. The lights of the fireworks have finally faded…. Still, I can hear yet more bursts at the 11th hour despite the rule of time limit as 10th hour of Diwali night. And hope that fades soon and stops. Colourful dresses, multi-flavoured savouries, noisy and bright crackers, celebrity shows, new movies etc… […]

I DON’T EVEN HAVE TIME TO EAT….:(

We could have heard such an annoyed voice uttering the above statement. Unfortunately, it’s because that now-a-days, the “To-do list” never consists of components called breakfast, lunch, dinner, nap etc. Even if it has, that’s the exceptional part which can skip strict adherence. And from those deviations are these statements projected. Another common statement in […]

ஒரு கூழாங்கல்லின் காதல்

அவள் அமைதியாய் ஆர்ப்பரித்துப் பரவிய வழித் தடத்தின் ஓரம் ஓர் தனிமைக் கூட்டத்தில் நான்…. நளினமான ஓட்டத்தின் நெளிவுகளில் அவளின் ஓரணுவேனும் என் சரீரத்தோடு பகிர ஏக்கத்துடன் எச்சில் விழுங்கி வழுக்குகிறேன் அவள் லாவகத்தையும் ரசித்தபடி…. நதியவள் நீச்சலின் நடுவே நகரும் தோணியின் துருவக்காதலின் ஓர் கனவு கரை சேர்கையில் கரைந்ததே….!!! கலப்படத்தில் களவுபோன…. எங்கள் காதலைப் போல…. பொக்லைனில் கருவருந்த…. அவள் கற்பைப் போல… விண்ணுக்கனுப்பிய விண்ணப்பமெல்லாம் விருத்திக்கான வித்தின்றி வீழ்ந்ததும், தளர்ந்தோடிப் பின்வாங்கியவள் முன்னே […]

கற்சிலம்பதிகாரம்

அடுக்கடுக்காய் தன் உடலை உள்ளிழுத்துக்கொண்டே செல்லும் ஓர் மலைப்பிரதேசம்….. ஒய்யாரமாய் சாய்ந்து நின்ற இளம்பெண்ணின் சிற்றிடையாய் அம்மலை உச்சி…. மெல்லிடையின் கரடு முரடான பாறைச் சருமத்தின் நடுவே எழும்பி நின்ற திலகமாய் ஹெத்தை அம்மனின் கிரீட கோபுரம்…. ஆலய வாசலே அடைக்கலமென அரங்கேறிக் கொண்டிருக்கிறது அந்நிகழ்வு…. அமிலமும் நஞ்சும் இயற்பியலும் வேதியியலுமாய் கலந்துவிட்ட குளத்தின் அதிகமற்ற ஆழத்திலிருந்து எட்டிப் பார்த்தே துர்நாற்றம் கலக்கிறது ஓர் பழமைவாத மீன் கூட்டம்… வயோதிகம் கடந்து, நிமிர்ந்தும் தளர்ந்தும் நீள்கின்ற கிளைகளினூடே […]

The unknown wellknown

On any background, even the simplest black and white or any shade of dullness, patching up a bright hue on it, kicks the excitement engine of human mind…. And what kind of a brightness is that…..??? A pure white shade…. Embosed with a upper round and lower horizontal magnetic scarlet and the whole structure topped […]